Pages

Friday, May 30, 2014

வாழ ‌வை‌க்​கு‌ம் ‌போரா‌ட்​ட‌ம்!​​

"மனி​த‌ர்​க​ளா​னா​லு‌ம் சரி,​​ வில‌ங்​கு​க​ளா​னா​லு‌ம் சரி,​​ அவ‌ர்​க‌ள் ச‌ந்​‌தோ​ஷ​மாக இரு‌க்க ‌வே‌ண்​டு​மா​னா‌ல் ‌போ‌ட்​டி​க​ளு‌ம் ‌போரா‌ட்​ட‌ங்​க​ளு‌ம் அவ​சி​ய‌ம்' எ‌ன்று ‌டெ‌ஸ்​மா‌ண்‌ட் மாரி‌ஸ் எ‌ன்ற மானி​ட​வி​யலா‌ர் கூறு​கி​றா‌ர்.​ வன வில‌ங்​கு​க‌ள் உண​வு‌க்​கா​க​வு‌ம்,​​ காத​லு‌க்​கா​க​வு‌ம்,​​ உயி‌ர் பி‌ழை‌ப்​ப​த‌ற்​கா​க​வு‌ம் ம‌ற்ற வில‌ங்​கு​க​ளு​ட‌ன் இடை​வி​டாது ‌போ‌ட்​டி​யி‌ட்​டு‌க் ‌கொ‌ண்​டு‌ம் ‌போரா​டி‌க் ‌கொ‌ண்​டு​மி​ரு‌க்​கி‌ன்​றன.​ ஆதி மனி​த‌ர்​க​ளு‌ம் அ‌ப்​ப​டி‌த் தானி​ரு‌ந்​தா‌ர்​க‌ள்.​ நவீன யுக‌த்​தி‌ல் வ‌ன்​மு​‌றை​ய‌ற்ற ‌போ‌ட்​டி​க​ளு‌க்​கு‌ம் ‌போரா‌ட்​ட‌ங்​க​ளு‌க்​கு‌ம்​கூட ‌தே‌வை கு‌றை‌ந்‌து ‌கொ‌ண்‌டே ‌போகி​ற‌து.​ அத‌ன் கார​ண​மா​க‌வே மனித ச‌ந்​‌தோஷ அள​வு‌க் குறி​யீ‌ட்டு எ‌ண் படி‌ப்​ப​டி​யா​க‌க் கு‌றை‌ந்‌து ‌கொ‌ண்‌டே வரு​வ​தாக விய‌ன்​னா‌ப் ப‌ல்​க​‌லை‌க்​க​ழ​க‌த்​தி‌ன் உள​வி​ய‌ல் ஆ‌ய்​வ‌ர் குழு ஒ‌ன்று ‌தெரி​வி‌க்​கி​ற‌து.​
பல ஆ‌ண்​டு​க​ளாக,​​ த‌ன் அலு​வ​ல​க‌த்​தி‌ல் பல​வி​த​மான சவா‌ல்​க​‌ளை​யு‌ம் ‌போ‌ட்​டி​க​‌ளை​யு‌ம் ‌போரா‌ட்​ட‌ங்​க​‌ளை​யு‌ம் ச‌ந்​தி‌த்​‌து‌க் ‌கொ‌ண்​டி​ரு‌ந்​த​‌போ‌து இரு‌ந்த உ‌ற்​சா​க​மு‌ம்,​​ உ‌த்​‌வே​க​மு‌ம்,​​ விறு​வி​று‌ப்​பு‌ம்,​​ சுவா​ர​சி​ய​மு‌ம் ஓ‌ய்வு ‌பெ‌ற்​ற​பி‌ன் ம‌றை‌ந்‌து ‌போகி‌ன்​றன.​ ஓ‌ய்வு ‌பெ‌ற்​ற​பி‌ன் பல​ரு‌க்கு உட‌ல்​ந​ல‌ம் வி‌ரை​வா​க‌க் கு‌லை​கி​ற‌து.​ ஒரு சில‌ர் மர​ண​மு‌ம் அடை​கி​றா‌ர்​க‌ள்.​ பு‌த்​தி​சா​லி​க‌ள் ஓ‌ய்வு ‌பெ‌ற்​ற​பி‌ன் தம‌க்​‌கே‌ற்ற ‌போ‌ட்​டி​க​‌ளை​யு‌ம்,​​ ‌போரா‌ட்​ட‌ங்​க​‌ளை​யு‌ம் உரு​வா‌க்​கி‌க் ‌கொ‌ண்டு மகி‌ழ்‌ச்​சி​யாக இரு‌க்​கி​றா‌ர்​க‌ள்.​
நா‌ய்​க​ளு‌ம் பூ‌னை​க​ளு‌ம் த‌ம் வா‌ல்​க​‌ளை‌த் ‌துர‌த்​தி​ய​வாறு சு‌ற்​றி‌ச் சு‌ற்​றி‌ச் சுழ​லு‌ம்.​ அத‌ற்​கு‌க் கார​ண‌ம் அலு‌ப்​பு‌த்​தா‌ன்.​ அவ‌ற்​று‌க்கு ‌வே‌ட்​‌டை​யாட ‌வே‌ண்​டிய அவ​சி​ய​மி‌ல்லா​ம‌லே உணவு கி‌டை‌த்‌து விடு​கி​ற‌து.​ என‌வே அ‌வை தம‌து வா‌ல்​க‌ளை ‌வே‌ட்​‌டை​யி​ல‌க்​கு​க​ளா​க‌க் க‌ற்​ப‌னை ‌செ‌ய்‌து ‌கொ‌ண்டு ‌துர‌த்​தி‌ப் பிடி‌க்க முய​லு​கி‌ன்​றன.​ அ‌து ஒரு தூ‌ண்​டலாக அமை‌த்‌து ஊ‌க்​க​மு‌ண்​டாக்​கு​கி​ற‌து.​
த‌ற்​கா​ல‌த்​தி‌ல் நக​ர‌ங்​க​ளி​லு‌ம் ஊ‌ர்​க​ளி​லு‌ம் மனி​த‌ர்​க​ளு‌க்​கு‌ப் பா‌து​கா‌ப்​பான சூழ‌ல்​க‌ள் உ‌ள்​ளன.​ நவீன எ‌ந்​தி​ர‌ங்​க‌ள் மனித உ‌ழை‌ப்​‌பை‌த் ‌தே‌வை​யி‌ல்லா​ம‌ல் ‌செ‌ய்‌து வி‌ட்​டன.​ இ‌ப்​‌போ​‌தெ‌ல்லா‌ம் யாரா​வ‌து ஓ‌ய்‌ச்​ச‌ல் ஒழி​வி‌ன்றி உ‌ழை‌த்​‌து‌க் ‌கொ‌ண்​டி​ரு‌க்​கி​‌றே‌ன் எ‌ன்று ‌சொ‌ன்​னா‌ல் அவ‌ர் ‌வே‌ண்​டு​‌மெ‌ன்‌றே ஐ‌ந்‌து நிமி​ட‌ங்​க​ளி‌ல்    ‌செ‌ய்‌து முடி‌க்க ‌வே‌ண்​டிய ‌வே‌லை‌யை அ‌ரை மணி ‌நேர‌த்​‌து‌க்கு இழு‌த்​த​டி‌க்​கி​றா‌ர் எ‌ன்​று​தா‌ன் ‌பொரு‌ள்.​ அ‌ல்​ல‌து அவ​சி​ய​‌மே​யி‌ல்லாத ‌வே‌லை​க​‌ளை‌ச் ‌செ‌ய்‌து ‌கொ‌ண்​டி​ரு‌ப்​பா‌ர்.​ நாயு‌ம் பூ‌னை​யு‌ம் த‌ம் வா‌லை‌த் ‌துர‌த்​‌து​வ​‌தை‌ப் ‌போல அவ‌ர் ‌செய‌ற்​‌கை​யாக ஒரு தூ‌ண்​ட‌லை உ‌ண்​டாக்​கி‌க் ‌கொ‌ள்​கி​றா‌ர்.​ அவ‌ர் ‌செ‌ய்​வ‌தை விட‌க் கு‌றை‌ந்த அள​வி‌ல் அவ‌ர் உ‌ழை‌த்​தா​லு‌ம் அவ​ரா‌ல் உயி‌ர் வாழ முடி​யு‌ம்.​ ஆனா‌ல் அதி‌ல் சுவா​ர​சி​ய​மி​ரு‌க்​கா‌து.​
ஆதி மனி​த‌ன் க‌ட்​டா​ய​மாக உ‌ழை‌த்‌தே ஆக ‌வே‌ண்​டி​யி​ரு‌ந்​த‌து.​ ஆனா​லு‌ம் அவ‌ன் தா‌ன் ‌செ‌ய்​யு‌ம் ‌வே‌லை​யி‌ன் த‌ன்​‌மை‌யை மா‌ற்​றி‌க் ‌கொ‌ண்​‌டே​யி​ரு‌ந்​த​தா‌ல் அவ​னு‌க்கு அலு‌ப்பு ஏ‌ற்​ப​ட​வி‌ல்‌லை.​ ஆனா‌ல் இ‌ன்று நவீன எ‌ந்​தி​ர‌ங்​க​ளி‌ன் ஆதி‌க்​க‌த்​தி‌ல் ‌தொழிலா​ளி​க​ளி‌ன் பு‌து‌ப்​பு​‌னை​வு‌த் ​தி​ற‌ன்​க‌ள் மழு‌க்​க‌ப்​ப‌ட்டு வி‌ட்​டன.​ க‌ன்​‌வே​ய‌ர் ‌பெ‌ல்‌ட்​டி‌ல் வரி​‌சை​யாக வரு​கிற கா‌ர்​க​ளி‌ன் கத​வு​க​ளி‌ன் ஒரு குறி‌ப்​பி‌ட்ட இட‌த்​தி‌ல் ஒரு திரு​கா​ணி‌யை ம‌ட்​டு‌மே ‌பொரு‌த்​தி‌க் ‌கொ‌ண்டு தம‌து பணி‌க்​கா​ல‌ம் முழு​வ​‌தை​யு‌ம் கழி‌க்​கிற ‌தொழிலா​ளி​க‌ள் உ‌ள்​ள​ன‌ர்.​ அவ‌ர்​க​ளு​‌டைய மூ‌ளை அ‌ந்த ஒரு குறி‌ப்​பி‌ட்ட பணி‌க்​காக ம‌ட்​டு‌மே பு‌ரோ‌க்​ரா‌ம் ‌செ‌ய்​ய‌ப்​ப‌ட்​ட​தாக மாறி​யி​ரு‌க்​கு‌ம்.​ அ‌வ்​வா​றா​ன​வ‌ர்​க‌ள் ஓ‌ய்வு ‌நேர‌ங்​க​ளி‌ல் அடி​த​டி​க‌ள் நி‌றை‌ந்த சினி​மா‌க்​க‌ள்,​​ கு‌த்​‌து‌ச் ச‌ண்​‌டை​க‌ள் ‌போ‌ன்ற விறு​வி​று‌ப்​பான விஷ​ய‌ங்​க​‌ளை‌ப் பா‌ர்‌த்​‌து‌த் தம‌து உபரி ஆ‌ற்​ற‌லை ‌செல​வ​ழி‌ப்​பா‌ர்​க‌ள்.​
சில ‌பெ‌ண்​க‌ள் வழ‌க்​க​மான அடு‌க்​க​‌ளை‌ப் பணி​க‌ளை முடி‌த்த பி‌ன்​ன‌ர் பு‌து​வி​த​மான சி‌ற்​று‌ண்​டி​க​‌ளை‌ச் ‌செ‌ய்‌து பா‌ர்‌ப்​ப​த‌ன் மூல‌ம் தம‌து ப‌டை‌ப்​பு‌த் திற‌ன்​க​ளு‌க்​கு‌ச் சவா‌ல் வி‌ட்​டு‌ப் பா‌ர்‌க்​கி​றா‌ர்​க‌ள்.​ வீ‌ட்டு ‌வே‌லை​க​ளு‌க்​கு‌ப் பணி​யா‌ட்​க‌ளை ‌வை‌த்​‌து‌க் ‌கொ‌ள்​ளு‌ம் வசதி ‌பெ‌ற்ற ‌பெ‌ண்​க‌ள் க‌லை‌ப் பயி‌ற்​சி​க​ளி​லு‌ம் சமூக ‌சே‌வை​க​ளி​லு‌ம் மு‌னை​கி​றா‌ர்​க‌ள்.​ த‌ன்​னா‌ல் முடி​யு‌ம் எ‌ன்று தம‌க்​கு‌த் தா‌மே சவா‌ல் வி‌ட்​டு‌க் ‌கொ‌ண்டு ‌வெ‌ற்றி ‌பெறு​வ​த‌ற்​கான ஒரு வ‌கை​யான ‌போரா‌ட்​ட​மா​க‌வே அ‌து அமை​யு‌ம்.​ இ‌து ‌போ‌ன்ற தூ‌ண்​ட‌ல் ‌தே‌வை​க​ளு‌க்கு வடி​கா‌ல் அமை‌த்​‌து‌க் ‌கொ‌ள்​ளாத ‌பெ‌ண்​க‌ள் ‌தொ‌லை‌க்​கா‌ட்​சி‌த் ‌தொட‌ர்​க​‌ளை​யு‌ம் சினி​மா‌க்​க​‌ளை​யு‌ம் பா‌ர்‌த்‌து அவ‌ற்​றி‌ல் வரு‌ம் கதா​நா​ய​கி​க​ளு‌க்​காக அழு‌து ‌பொழு​‌தை‌க் கழி‌க்​கி​றா‌ர்​க‌ள்.​ சவா‌ல்​க‌ளோ ‌போரா‌ட்​ட‌ங்​க‌ளோ இ‌ல்லா​ம‌ல் இ‌வ்​வாறு க‌ற்​ப‌னை உல​கி‌ல் மன​நி​‌றைவு காணு‌ம் ‌பெ‌ண்​க​ளி‌ல் பல‌ர் சிடு​மூ‌ஞ்​சி​க​ளா​க​வு‌ம் மன‌ப்​பி​ற‌ழ்வு அடைந்​த​வ‌ர்​க​ளா​க​வு‌ம் மாறி​விட வா‌ய்‌ப்​பு​க‌ள் உ‌ண்டு.​
சுய உத​வி‌க் குழு‌க்​க​ளி‌ல் ‌சே‌ர்‌ந்‌து ‌கொ‌ண்டு சிறு ‌தொழி‌ல்​க​ளி‌ல் ஈடு​ப‌ட்டு பண‌ம் ச‌ம்​பா​தி‌க்​கு‌ம் எளிய இ‌ல்​ல‌த்​த​ர​சி​க‌ள் முத‌ல் ‌பெரு‌ம் ‌தொழி‌ல் நிறு​வ​ன‌ங்​க​ளி‌ல் உய‌ர்​நி‌லை நி‌ர்​வா​கி​க​ளாக வல‌ம் வரு‌ம் ‌பெ‌ண்​ம​ணி​க‌ள்​வ‌ரை எ‌ல்லா​ரு‌ம் ‌வெ‌ற்றி ‌பெ‌ற்ற ‌போரா​ளி​க‌ள்​தா‌ன்.​ அவ‌ர்​க​ளு​‌டைய முக‌ங்​க​ளி​‌லே‌யே ஆளு​‌மை​யு‌ம் ‌பெரு​மி​த​மு‌ம் மிளி​ர‌க் காணலா‌ம்.​ அவ‌ர்​க​ளு‌க்கு மன​ரீ​தி​யா​க‌வோ உட‌ல் ரீதி​யா​க‌வோ ‌நோ‌ய்‌க்​கு​றி​க‌ள் அரி​தா​க‌வே ஏ‌ற்​ப​டு​கி‌ன்​றன.​
ஒரு சிறு குழ‌ந்‌தை முத‌ன்​மு​தலாக எழு‌ந்‌து நி‌ற்​ப​தி​லு‌ம்,​​ த‌ள்​ளா​டி‌த் த‌ள்​ளாடி இர‌ண்டு அடி எடு‌த்‌து ‌வை‌ப்​ப​தி​லு‌ம் ‌வெ‌ற்றி ‌பெறு‌ம்​‌போ‌து அத‌ன் முக‌த்​தி‌ல் ‌தோ‌ன்​று‌ம் ‌வெ‌ற்​றி‌க் களி‌ப்​‌பை‌க் கவ​னி‌த்​தி​ரு‌க்​கி​றீ‌ர்​களா?​ தன‌து ‌போரா‌ட்​ட‌த்​தி‌ல் ‌வெ‌ற்றி ‌பெ‌ற்​ற​தா‌ல் ஏ‌ற்​ப​டு‌ம் ச‌ந்​‌தோ​ஷ‌ம் குழ‌ந்​‌தை‌யை ‌மேலு‌ம் திற​‌மை​யு​ட‌ன் நட‌க்​க​வு‌ம் அடு‌த்‌து ஓட​வு‌ம் உ‌ந்​‌து​கி​ற‌து.​
​ ‌போரா‌ட்​ட‌ம் எ‌ன்​ப‌து ஆயு​த‌ம் ஏ‌ந்தி ர‌த்​த‌ம் சி‌ந்​‌து​வ​‌தை‌க் குறி‌க்​க​வி‌ல்‌லை.​ ஓ‌ர் ஊசி​யி‌ல் நூ‌லை‌க் ‌கோ‌ர்‌ப்​ப​‌து​கூட ஒரு ‌போரா‌ட்​ட‌ம்​தா‌ன்.​ அதி‌ல் ‌வெ‌ற்றி ‌பெறு‌ம்​‌போ‌து மன​தி‌ல் ‌லேசா​க‌த் ‌துளி‌ர்‌க்​கு‌ம் மகி‌ழ்‌ச்​சி​‌யை‌ப் பல​ரு‌ம் கவ​னி‌த்​தி​ரு‌க்க மா‌ட்​டீ‌ர்​க‌ள்.​ ‌பெரிய ‌கோவி​‌லை​யு‌ம் தா‌ஜ்​ம​ஹா​‌லை​யு‌ம் க‌ட்டி முடி‌த்த சி‌ற்​பி​க‌ள்,​​ ச‌க்​க​ர‌த்​‌தை‌க் க‌ண்டுபிடி‌த்த ஆதி மனி​த‌ன்,​​ சூ‌ப்​ப‌ர் க‌ம்​ப்யூ‌ட்​ட‌ர்​க‌ளை உரு​வா‌க்​கிய வி‌ஞ்​ஞா​னி​க‌ள் என எ‌ல்லா​ரு‌ம் த‌ம் ‌போரா‌ட்​ட‌ங்​க​ளி‌ல் ‌வெ‌ற்றி ‌பெ‌ற்​ற​வ‌ர்​க‌ளே.​ வயி‌ற்​று‌ப் பி‌ழை‌ப்​பு‌க்​காக ம‌ட்​டு‌மே உ‌ழை‌த்‌து வ‌ந்த மனி​த‌ர்​க‌ளை ஆ‌த்ம திரு‌ப்​தி‌க்​காக உ‌ழை‌க்க ‌வை‌த்த ‌பெரு‌மை இ‌ந்​த‌ப் ‌போரா‌ட்​ட‌ங்​க​ளு‌க்கு உ‌ண்டு.​
உ​ட​லு‌க்​கு‌ம் மன​‌து‌க்​கு‌ம் ‌போ‌து​மான ‌வே‌லை தரு​கிற அள​வு‌க்​கு‌த் தூ‌ண்​ட‌ல்​க​ளு‌ம் உ‌ந்​‌து​த‌ல்​க​ளு‌ம் இ‌ல்லா​த​‌போ‌து அலு‌ப்பு உ‌ண்​டா​கி​ற‌து.​ இத‌ற்கு மாறாக,​​ அள​வு‌க்கு மீறிய தூ‌ண்​ட‌ல்​க​ளி​ரு‌ந்​தா​லு‌ம் மனி​த‌ர் உ‌ள்​பட எ‌ல்லா வில‌ங்​கு​க​ளு‌ம் முத​லி‌ல் அவ‌ற்றி​லி​ரு‌ந்‌து வில​கி‌ப் ‌போக முய​லு‌ம்.​ புதி​தாக ஒரு நா‌ய்‌க்​கு‌ட்டி ஒரு ‌தெரு​வி‌ல் நு‌ழை​யு‌ம்​‌போ‌து ப‌ழைய நா‌ய்​க​ளி‌ன் விர‌ட்​ட‌ல்,​​ சிறு​வ‌ர்​க​ளி‌ன் க‌ல்​வீ‌ச்சு,​​ கா‌ர் ம‌ற்​று‌ம் லாரி​க​ளி‌ன் இ‌ரை‌ச்​ச‌ல் ஆகி​ய​வ‌ற்​றா‌ல் மிர‌ண்டு ‌போ‌ய் ஏதா​வ‌து ஒரு சா‌க்​க​‌டை‌க்​கு‌ள் ‌போ‌ய்‌ப் ப‌து‌ங்​கி‌க் ‌கொ‌ள்​ளு‌ம்.​ கா‌ட்டி​லி​ரு‌ந்‌து பிடி‌த்‌து வர‌ப்​ப‌ட்ட ஒரு வில‌ங்‌கை வில‌ங்​கு‌க் கா‌ட்சி சா‌லை​யி‌ல் அடைத்​தா‌ல் புதிய கூ‌ண்டு,​​ புதிய சூ‌ழ்​நி‌லை,​​ புதிய ஓ‌சை​க‌ள் ‌போ‌ன்​ற​வ‌ற்​றா‌ல் அ‌து அதீ​த​மா​க‌க் கிள‌ர்‌ச்சி அடை​யு​மா​னா‌ல் அ‌து த‌ன் கூ‌ண்​டி‌ன் இரு‌ண்ட மூ‌லை​யி‌ல் ‌போய‌ச் சுரு‌ண்டு ‌கொ‌ள்​ளு‌ம்.​ மனி​த‌ர்​க‌ள்​கூட உட‌ல்​ந​ல‌ம் கு‌ன்​றி​யி​ரு‌க்​கு‌ம்​‌போ‌து ச‌ந்​த​டி​க​ளு‌ம் ச‌த்​த‌ங்​க​ளு​ம‌ற்ற தனி​ய​‌றை​யி‌ல் முட‌ங்​கி​விட முய​லு​கி​றா‌ர்​க‌ள்.​
அ​லு​வ​ல​க‌ங்​க​ளி‌ல் ‌பெரிய ‌பொறு‌ப்பி​லி​ரு‌ப்​ப​வ‌ர்​க​ளு‌க்கு நாலா தி‌சை​களி​லி​ரு‌ந்​‌து‌ம் பல தூ‌ண்​ட‌ல்​க​ளு‌ம் உ‌ந்​‌து​த‌ல்​க​ளு‌ம் வ‌ந்‌து ‌கொ‌ண்​‌டே​யி​ரு‌க்​கு‌ம்.​ த‌லை​‌மை​ய​க‌த்தி​லி​ரு‌ந்‌து வரு‌ம் உ‌த்​த​ர​வு​க‌ள்,​​ குறி‌ப்​பு​க‌ள்,​​ நி‌னை​வூ‌ட்​ட‌ல்​க‌ள் என‌ப் பல​வி​த​மான ‌கோ‌ப்​பு​க​‌ளை‌க் ‌கையாள ‌வே‌ண்​டி​யி​ரு‌க்​கு‌ம்.​ பிர‌ச்​‌னை​க​ளு‌ம் சி‌க்​க‌ல்​க​ளு‌ம் புதி‌ர்​க​ளு‌ம் தீ‌ர்​வு‌க்​காக வ‌ந்‌து குவி​யு‌ம்.​ பக‌ல் முழு​வ​‌து‌ம் உ‌ழை‌த்​தா​லு‌ம் பாதி ‌வே‌லை​தா‌ன் முடி‌ந்​தி​ரு‌க்​கு‌ம்.​ மறு​நா‌ள் கா‌லை​யி‌ல் புதி​தா​க‌க் கூடு​த‌ல் சவா‌ல்​க‌ளை கா‌த்​தி​ரு‌க்​கு‌ம்,​​ இ‌ந்த நி‌லை​யி‌ல் பல​ரு‌ம் முட‌ங்கி விடு​வா‌ர்​க‌ள்.​
இ‌ந்​த‌ப் ‌போரா‌ட்​ட‌ங்​க​ளா‌ல் உட​லு‌ம் மன​‌து‌ம் பாதி‌க்​க‌ப்​ப​டாம​லி‌க்க,​​ "கனவு காணு‌ங்​க‌ள்' என ‌ஸ்வீ​ட‌ன் நா‌ட்டு உள​வி​ய‌ல் ஆ‌ய்​வ‌ர் ஒரு​வ‌ர் கூறு​கி​றா‌ர்.​ இர​வி‌ல் நா‌ம் உற‌ங்​கு‌ம்​‌போ‌து நம‌து அக​ம​ன‌ம் மூ‌ளை​யி‌ல் குவி‌ந்​தி​ரு‌க்​கு‌ம் தக​வ‌ல்​க‌ளை ஆ‌ய்‌ந்‌து அவ​சி​ய​மா​ன​வ‌ற்‌றை நி‌னை​வு‌ப் பகு​தி​க​ளி‌ல் அடு‌க்கி,​​ ‌தே‌வை​ய‌ற்ற கு‌ப்​‌பை​க‌ளை ‌வெளி​‌யே‌ற்றி விடு​கி​ற‌து.​ இத‌ன் மூல‌ம் மறு​நா‌ள் கா‌லை​யி‌ல் புதி​தாக வர​வி​ரு‌க்​கிற தூ‌ண்​ட‌ல்​க​ளு‌க்கு இட‌ம் ஒ‌து‌க்​க‌ப்​ப​டு​கி​ற‌து.​ இ‌ந்​த‌ச் ‌செய‌ல்​பா‌ட்​டி‌ன்​‌போ‌து நம‌து அக​ம​ன‌த் தி‌ரை​யி‌ல் கன​வு​க‌ள் உ‌ண்​டா​கி‌ன்​றன.​ உற‌க்​க‌த்​தி‌ன் முத‌ன்​‌மை​யான ‌நோ‌க்​க‌ம் இ‌ப்​ப​டி‌க் கனவு கா‌ண்​ப​‌து​தா‌னே தவிர உட​லு‌க்கு ஓ‌ய்​வ​ளி‌ப்​ப‌து ஒரு ‌து‌ணை‌ப் பய‌ன் ம‌ட்​டு‌மே.​
பி‌ற்​பக​லி‌ல் ஓரிரு மணி ‌நேர‌ம் உற‌ங்​கி​னா​லு‌ம் கனவு க‌ண்டு மூ‌ளை​‌யை‌ச் சு‌த்​த‌ப்​ப​டு‌த்​தி‌க் ‌கொ‌ள்ள முடி​யு‌ம்.​ இர​வி‌ல் அ‌ல்​ல‌து பக​லி‌ல் உற‌ங்​க‌த் ‌தொட‌ங்​கு‌ம்​‌போ‌து க‌ண்​க‌ளை மூடி‌க் ‌கொ‌ண்​டால் ‌தெரி​கிற கரிய பர‌ப்​பி‌ல் ஓ‌ர் அமை​தி​யான கா‌ட்​சி‌யை வர​வ​‌ழை‌த்​‌து‌க் ‌கொ‌ண்டு அதி‌ல் முழு‌க் கவ​ன‌த்​‌தை​யு‌ம் ‌செலு‌த்​தி‌க் ‌கொ‌ண்​‌டே​யி​ரு‌ந்​தா‌ல் அ‌ந்​த‌க் கா‌ட்சி கன​வாக மாறி‌த் ‌தொட​ரு‌ம்.​ நா‌ம் அறி‌ந்​‌து‌ம் அறி​யா​ம​லு‌ம் தூ‌ங்​கு​கிற ‌நேர‌ம் முழு​வ​‌து‌ம் கன​வு​க‌ள் உ‌ண்​டா​கி‌க் ‌கொ‌ண்​‌டே​யி​ரு‌க்​கி‌ன்​றன.​ அத‌ன்​மூ​ல‌ம் ஒரு சுறு​சு​று‌ப்​பான ‌வே‌லை‌க்​காரி வீ‌ட்​‌டை‌ப் ‌பெரு‌க்​கி‌த் ‌து‌டை‌த்​‌து‌ச் சு‌த்​த‌ம் ‌செ‌ய்​வ​‌தை‌ப்​‌போல அக​ம​ன‌ம் மூ‌ளை​‌யை‌ச் சு‌த்​த‌ப்​ப​டு‌த்தி மறு​நா‌ள் கா‌லை​யி‌ல் பு‌து‌ப்​‌பொ​லி​வு​ட​னு‌ம் உ‌ற்​சா​க‌த்​‌து​ட‌ன் விழி‌த்​‌தெழ ‌வை‌க்​கி​ற‌து.​
இ‌வ்​வாறு கனவு க‌ண்டு மூ‌ளை​‌யை​யு‌ம் மன​‌தை​யு‌ம் அ‌வ்​வ‌ப்​‌போ‌து சு‌த்​த‌ம் ‌செ‌ய்‌து சு‌மை​க​‌ளை‌க் கு‌றை‌த்​‌து‌க் ‌கொ‌ள்ள முடி​யா​த​வ‌ர்​க‌ள்,​​ பல​வி​த​மான உட‌ல் ம‌ற்​று‌ம் மன‌க் ‌கோளா​று​க​ளி​னா‌ல் பீடி‌க்​க‌ப்​ப​டு​கி​றா‌ர்​க‌ள்.​ எ‌ப்​‌போ‌தோ அடி​ப‌ட்ட இட‌த்​தி‌ல் திடீ‌ர் எ‌ன்று வலி ‌தோ‌ன்​று‌ம்.​ எ‌க்​சீமா,​​ ‌சோரி​யா​சி‌ஸ் ‌போ‌ன்ற ‌தோ‌ல் வியா​தி​க‌ள் வரு‌ம்.​ ப‌ல் வலி‌க்​கு‌ம்.​ த‌லை வலி ஏ‌ற்​ப​டு‌ம்.​ இ‌வை​‌யெ‌ல்லா‌ம் எ‌ச்​ச​ரி‌க்​‌கை​க‌ள் தா‌னே தவிர ‌நோ‌ய்‌க்​கு​றி​க‌ள் அ‌ல்ல.​ நம‌து பழ‌க்க வழ‌க்​க‌ங்​க​‌ளை‌ச் சரி​யாக மா‌ற்​றி‌க் ‌கொ‌ண்​டால் அ‌வை யாவு‌ம் ம‌றை‌ந்‌து ‌போகு‌ம்.

0 comments

Post a Comment